திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சேலம் முதல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வரதராஜபுரம் பிரிவு ரோடு பகுதியில் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் ஹாலோ பிளாக் கடையில் வேலை செய்யும் சேலம், மேட்டூர், மூலக்காடு, சன்னார்பட்டியைச் சேர்ந்தவ மோகன்ராஜ் (27), தினேஷ் ஆகியோர் இருசக்க வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.