ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியின் புதிய நகரமன்ற தலைவராக குல்சார் அகமது மற்றும் நகர மன்ற துணைத் தலைவராக ஜாபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாரதி நகரில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் அவர்களை புதிய நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.