Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அலுவலகத்தில் 10 தன்னார்வலர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி தொடங்கியது.

Virudhunagar, Virudhunagar | Aug 25, 2025
விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அலுவலகத்தில் ‌‌ தீயணைப்பு துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார் வலர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி இன்று வீடியோ ‌ கான்பரன்சிங் மூலம் தொடங்கியது மாவட்ட ‌தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் மற்றும் அலுவலர்கள் தன்னார்வலர்கள் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடிந்த பின்னர் அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக பணிக்கு செல்வார்கள்.
Read More News
T & CPrivacy PolicyContact Us