பருவம் தவறிய மழையால் அழிந்த நெல், உளுந்து பயிருக்கு இதுவரை நிவாரணம் வழங்காத காப்பீடு நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 10 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாகை மாவட்டத்தில் கடந்த 2024 - 2025 ஆம் ஆண்டு பெய்த பருவம் தப்பிய கன