காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் நம்ம ஊர் திருவிழாவினை முரசு கொட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கலைத்துறையில் சாதனை படைத்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 கலைஞர்களுக்கு அமைச்சர் காந்தி நினைவு பரிசு வழங்கி அவர்களுக்கு ஊக்கத்தொகையினை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் களோடு மக்களாக அமர்ந்து கலைஞர்களின் கிராமிய கலைகளான தப்பாட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பம்பை உடுக்கை பர