மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (40) இவர் மதுரையில் இருந்து 1.5 கிலோ தங்க நகைகளை காரைக்குடியில் உள்ள தங்க நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்ய சிவம் தியேட்டர் அருகே சாலையில் நடந்து சென்ற போது பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் விஜயராஜா கொண்டு வந்த பையில் இருந்த 1.5 கிலோ தங்க நகைகளை வழிப்பறி கொள்ளை செய்து தப்பி தலைமறைவாகினர்.