Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: கண்டரமாணிக்கத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளான மருது சகோதரர்கள் இணைந்து போர் புரிந்த இடமான நடுவாற்று மருதம் பிள்ளையார் கோவிலில் திருவிளக்கு பூஜை

Thiruppathur, Sivaganga | Aug 22, 2025
கண்டரமாணிக்கத்தில் உள்ள நடுவாற்று மருதம் பிள்ளையார் கோவிலில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வரலாற்று இடத்தில், சதுர்த்தி பெருவிழாவின் 5ஆம் நாள் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். அம்மனுக்கும் விநாயகருக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.வேத மந்திரங்கள் முழங்க, பெண்கள் விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us