சிவகங்கை சாமியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(60) விளாங்காட்டூர் பகுதி வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கருப்பையா வெட்டி படுகொலை போலீசார் நடத்திய விசாரணையில் சாமியார் பட்டி பகுதியைச் சேர்ந்த இளையராஜா(41) தர்மராஜா(40) மகாராஜா(34) என்பது தெரிய வந்தது திமுக நிர்வாகி பிரவீன் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்க சிறையில் உள்ள A1 குற்றவாளி விக்கி என்ற கனகராஜன் தந்தை கருப்பையாவை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.