Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: வெங்கடசமுத்திரம் பகுதியில் கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு, காரணம் குறித்து விசாரிக்கும் காவல்துறை

Pappireddipatti, Dharmapuri | Sep 1, 2025
தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதி சேர்ந்த ஆசைத்தம்பி வயது 60 கோழி தொழிலாளி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாப்பிரெட்டிப்பட்டி எஸ் ஐ ரவிச்சந்திரன் இவரது இறப்பு குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை .
Read More News
T & CPrivacy PolicyContact Us