சின்னசேலத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு 3 மாத குழந்தை சிவானி பிறந்ததிலிருந்து உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உடல்நல குறைவு காரணமாக சின்னசேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.