அனுப்பிட்டேன் மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கால் ஏரியில் உள்ள குளத்தில் அமுதன், சுதன், இளஞ்செழியன் ஆகிய மூன்று சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர் சிறுவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததை ஒட்டி அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று சிறுவர்களையும் சகலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கொண்டு வருகின்றனர்.