காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் வெங்கடேசன்(28) கூலி தொழிலாளி தானாவயல் பகுதியில் உள்ள கண்மாயில் நண்பர்களுடன் மது அருந்தினார் அப்போது சக நண்பர்கள் வெங்கடேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதில் சக நண்பர்கள் தாக்கியதில் வெங்கடேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அமராவதி புதூரைச் சேர்ந்த புஷ்பராஜ்(29), கண்டணூரைச் சேர்ந்த மனோஜ்(23)ஆகிய இருவரும் நள்ளிரவில் ஆரவயல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.