ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.