தேசிய முற்போக்கு திராவிட கழகம் 21 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாகையில் செப்டம்பர் 10 புதன்கிழமை காலை 11 மணிக்கு நடுக்கடலில் தேமுதிக கொடியை பறக்கவிட்ட மீனவர்கள் வைரலாகும் வீடியோ மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 21 ம் ஆண்டு விழாவினை அவரது கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இரு