தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கம்பம் மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் மனு வழங்கினர் அந்த மனுவில் கம்பம் அரசு கல்குவாரியில் பணியில் ஈடுபடும் பெண்களை பணம் கேட்டு மிரட்டும் மூன்று தனி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் வழங்கிய மனுவில் இருந்தது