அரியலூர் மாவட்டம் தாமரைப்பூண்டி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் தாமரைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் பொது இடத்தில் கொட்டகை அமைத்து பிரச்சினை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு பட்டா வழங்க, செந்துறை வட்டாட்சியர் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.அரியலூர் மாவட்டம் தாமரைப்