தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வரும் 28ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்து இன்று மாலை 6 மணிக்கு அரூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் பாலக்கோடு எம்எல்ஏ கேபி அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார், இதில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்ட கட்சியினர் பலர் ஆய்வின்போது இருந்தனர்.