ஆவடி அடுத்து கோவில்பதாகை சேர்ந்தவர் ரூபகலா (31) வழக்கறிஞரகவும், சினிமா வில் பின்னணி குரல் மற்றும் சின்னத்திரையில் சிறிய வேடங்களில் நடிப்பதும் குறும்படங்களில் கதா நாயகியாகவும் நடித்து வந்துள்ளார். சினிமா துறையில் சரியான திரைப்பட வாய்ப்பு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்