தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் படி, தேசிய மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2422 வழக்குகள் தீர்வு காண பட்டது. இதன் மூலம் 34 கோடியே ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 42 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.