குன்னம் தாலுகா அல்ல நகரத்தில் அரியலூர் அருகே மேலகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன், இவர் அல்லிநகரத்தி் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார், அவர் மீது பெரம்பலூர் நோக்கி வந்த வேன் மோதியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ,உயிரிழந்த அன்பரசனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதா திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது