Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: தமிழ்நாடு' மலைவாழ் மக்கள் சங்க சார்பாக சுடுகாட்டு வழி பிரச்சினை தீர்க்க வட்ட மாநாடு நடைபெற்றது

Pappireddipatti, Dharmapuri | Aug 31, 2025
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் , தமிழ்நாடு பழங்குடி மக்களின் சுடுகாடு வழிப்பிரச்சினை , தீர்க்க மூன்றாவது மாநாடு வட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
Read More News
T & CPrivacy PolicyContact Us