ராமநாதபுரம் அண்ணா நகர் அடுத்த குருவிக்காரர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் கடித்துள்ளது ஆனால் அதனை அவர் மறைத்து சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு ரேபீஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் ராமநாதபுரம் வந்து நிலையில் ரேபிஸ் நோயால் உயிரிழந்தார்