Download Now Banner

This browser does not support the video element.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1784 கன அடியில் இருந்து 2195 கன அடியாக அதிகரிப்பு - மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Krishnagiri, Krishnagiri | Sep 11, 2025
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1784 கன அடியில் இருந்து 2195 கன அடியாக அதிகரிப்பு - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ..................................................... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றிங்கரையோர பகுதிகளான கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி,
Read More News
T & CPrivacy PolicyContact Us