அம்பாசமுத்திரம் பகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு கால வெற்றி கனவை தொண்டர்கள் நிறைவேற்றோம் என்றும் தொண்டர்களின் ஆட்சி அமைய ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது இதில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இட பெறாமல் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் படங்கள் உள்ளதால் இன்று மதியம் மூன்று மணி அளவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது