நம்பாயி வலசை பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது உடைய தர்மராஜ் என்பவர் உச்சிப்புளி பஸ்நிறுத்தம் அருகே உள்ள டிரான்ஸ்பாமரில் சரியாக மின்சாரத்தை off செய்யாமல் டிரான்ஸ் பாமரில் ஏறும் போது மின்சாரம் தாக்கி தர்மராஜ் இவர் அரசு ஊழியர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது உயிரிழந்தார் இது குறித்து உச்ச புளிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்