தமிழக தொழில் துறையில் திறன்மிகு பணியாளர்களை உருவாக்கும் விதமாக, தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி நிதி மற்றும் சுற்றுச் சுழல்துறை அமைச்சர் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்றத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களின் குழந்தைகள் படித்திட ஏதுவாக நடப்பாண்டில் புதியதாக 07 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்கள். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம் நகரில் புத்தேரி பகுதியில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இன்று தமிழக முதல்வர் மு