தேனி அருகே பழனிசெட்டிபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் சான்றோர் மக்கள் கழக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெய் முருகேஷ் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பூமிநாதன் மாநில ஒருங்கிணை ப்பாளர் ஜெகன் நாடார் உள்ளிட் டோர் முன்னிலை வகிக்க, கூட்டத் தில் நிறுவனர் சதா நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்