ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் விநாயகர் சிலைகள் அரசு வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு போதிய ஒத்துழைப்போடு வழிபாடு செய்யப்பட்டு நல்ல முறையில் ஊர்வலம் நடத்தப்பட்டு ஆண்டிபட்டி வைகை ஆற்றில் கரைக்க உள்ளனர் என இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி ஆட்சி கார்த்திக் கூறியுள்ளார்