. தர்மபுரி மாவட்டம் மலையனூர் திமுக கட்சி அலுவலகத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக சிட்டிபாபு நியமனத்தை முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்