ராயபுரம் மஸ்தான் தர்கா பகுதியில் அதிகாலை கள்ளச் சந்தையில் மதுபானம் அமோகமாக விற்பனை செய்வதால் குடியிருப்பு பகுதியில் அதிகமான வெளி ஆட்கள் வருவதாக குடித்துவிட்டு ரகலையில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது மகாலட்சுமி என்ற மூதாட்டி அங்கு கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தார் இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் 70 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்தனர்.