தண்டு மாரியம்மன் கோவில் எதிரே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் அப்பகுதியில் செல்லுகின்ற கேபிள் மற்றும் இன்டர்நெட் போன்ற வயர்கள் சாலை கிடந்தது.இதனைக் கண்ட அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டு இருந்த பெண் காவலர் ஒருவர் அந்த ஒயர்களை சேகரித்து சுற்றி தடுப்புச் சுவரில் வைத்து உள்ளார்.