கடந்த 9ந் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் (இலங்கை பணம்) ரூ.87 ஆயிரம் (இந்திய பணம்) அபராதமும், மற்றொரு மீனவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு 50 ஆயிரம் (இலங்கை பணம்) ரூ.14,500 (இந்திய பணம்) அபராதம் விதித்து உத்தரவிட்டார்.