தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் அக்காச்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை அங்கிள் என்ற விமர்சனம் செய்தது திமுகவினரிடையே எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் விஜய் கண்டித்து வாட் ப்ரோ ஓவர் ப்ரோ அடக்கி வாசிங்க ப்ரோ என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது