பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 17 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்து அதற்கான அறிக்கையை மருத்துவர் ராமதாசிடம் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்தது. இதனைத்தொடர்ந்து ஒழுங்கு நடவடிக