ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சாதனை நடத்தியதில் கணவன் மனைவி இருவரை