ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சத்தியமங்கலம் அடுத்துள்ள புளியம்பட்டி பவானிசாகர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் பரப்பட்டு வந்தன இது ஒரு பகுதியாக நடைபெற்ற விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இருவரை காவல்துறையினர் கைது செய்துள்