நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகம் தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் நடந்தது முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்ய உள்ள என கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர் கலெக்டரும் உடனடியாக உரிய வசதி செய்துவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இதனால் பரபரப்பு நிலவியது