சேலம் காந்தி மைதானத்தில் முதலமைச்சர் காண கோப்பை காண விளையாட்டுப்போட்டி கடந்த 26 இல் தொடங்கியது நாள்தோறும் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று காந்தி விளையாட்டு மைதானத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது முன் நீந்துதல் பின் நீந்துதல் 45 நிமிடங்கள் இடைவிடாது நீச்சல் என பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்