தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருக்கட்டான் சேவல் கிராமத்தில் மன்னர் புலி தேவர் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது இன்று அவரது 310 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் பல்வேறு சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்