திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் கௌரி இந்த ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் சிறந்த ஆசிரியருக்கான விருதினை பெற்றார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் விருதினை பெற்றார். சென்னையில் இருந்து திண்டுக்கல்லிற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் பழைய நீதிமன்றம் எதிரே உள்ள மாவட்ட திமுக அலுவலத்தில் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.