தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 16ஆம் தேதி சண்முக விலாசம் கேட்டை உடைத்து பக்தர்கள் உள்ளே சென்றனர். இது குறித்து போராட்டத்தை தூண்டியதாக திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் , பிருத்திவிராஜ் , செந்தில்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.