Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: தச்சநல்லூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்த நெல்லை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்

Tirunelveli, Tirunelveli | Apr 28, 2025
2018 ஆம் வருடம் தச்சநல்லூரில் செந்தில்குமார் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர் தச்சநல்லூர் போலிசார் கொலை வழக்காக பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர் வழக்கை இன்று மாலை 3 மணி அளவில் விசாரணை செய்த நெல்லை மூன்றாவது கூடுதல் அவர்கள் நீதிமன்றம் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது
Read More News
T & CPrivacy PolicyContact Us