திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு கடந்த 2023 ஆம் ஆண்டு செய்துள்ளதாக இதன் மூலம் ரூபாய் பத்து லட்சம் இழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு அளித்தார்.