தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2013 ஆம் ஆண்டு தோண்டப்பட்ட கிணற்றில் தண்ணீர் வராததின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு அந்த கிணறு மூடப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பெண் ஒருவர் கிணறு காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது