ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாதந்தோறும் மாநகராட்சி கூட்டமானது மேயர் தலைமையில் நடைபெற்று வருகின்றது இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேசும்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திட்டத்திற்கான நிதியை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து எடுத்து 3 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக அதிமுகவினர் கேள்வி எழுப்பினர் இதனால் வாக்குவாதத்திலும் ஏற்