திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து 15 பேர்லாம்பாளையம் வாரச்சந்தையில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் சென்று இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.