பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா விஜயபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி, மயானத்திற்கு பாதை வசதி, வீட்டு பட்டார் ,தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்,