பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் ராம்தாஸ் பாமக நிறுவனர் மற்றும் பாமக தலைவராக செயல்படுவார் என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை முன் மொழிந்து ஜி கே மணி, தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணி அளவில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இது காசு கொடுக்காமல், கூடிய கூட்டம். சொந்தமாக கூடிய கூட்டம். இது தான் அல்லவா கூட்டம்.