மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் காவல் சரகம் தைக்கல் சேர்ந்த நாகூர் மீரான் மகன் முகமது அசார் 23/25 என்பவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொள்ளிடம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தை வீலிங் செய்வது போன்று வீடியோக்கள் பதிவிட்டு வந்தார் இவரை கண்காணித்ததில் நேற்று மாலை 5.15 மணிக்கு ஆனந்த கூத்தன் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்வது வாகனத்தை அபாயகரமாக ஓட்டி வருவ