ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் *தேன்கனிக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலை கழிவுகளால் கால்நடைகள் உயிரிழந்து, விளை பயிர்கள் சேதம். நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து உள்ளதாக விவசாயிகள் புகார்.அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும் என எச்சரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பைரமங்கலம் கிராமத்தில் செயல்பட்